சுவிஸில் வசித்து வரும் குணதேவன் கனகேஸ் தம்பதிகளின் செல்வப்புதல்வன் விதூஸன் அவர்கள் இன்று 23..01.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை, அன்பு தம்பி மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.