கனடாவில் வாழ்ந்து வரும் தனஞ்சயன் – சோபனா தம்பதிகளின் செல்ல புதல்வன் செல்வன் பிரவீன் அவர்கள் இன்று (15.01.2025 ) தனது 4 வது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .
இவரை அன்பு அக்கா அப்பா அம்மா மற்றும் அப்பப்பா அப்பம்மா பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் தம்பி மற்றும் இலங்கையில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தனுசா ஆகியோர் கூடி வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.