சிறுப்பிட்டியச் சேர்ந்த திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி தம்பதிகள்
இன்று 10.01.2025. தமது திருமண நாளை வெகு விமர்சையாக காணுகின்றனர். இவர்களை பாசமிகு பிள்ளைகள். உறவினர்கள்,நாண்பர்கள். சக கலைஞர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறப்புடனும் அன்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.