கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவின்(Canada) ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பிலேயே கனேடிய சுற்றாடல் திணைக்களம் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாறியோ,…
சீனாவில் பரவும் புதிய வைரஸ்!
சீனாவில் ‚Human metapneumovirus'(HMPV) எனப்படும் ஒரு வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சீனாவில்(China) இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவிலுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால்…
சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான செய்தி
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை…
யாழில் பிரபல விளையாட்டு வீரர் தவறான முடிவெடுத்து மரணம்
வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரைை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் உயிரிழந்த இளைஞர் பல்துறைகளிலும் திறமையான வீரா் என்பது…
இன்றைய இராசிபலன்கள் (03.01.2025)
மேஷம் இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்…
பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2024,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்து வரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபாமாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபாமாமா)…
கிளிநொச்சி விபத்தில் சிக்கிய இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ தினம் உயிரிழந்தது . தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில்…
ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி
கேகாலை – அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் புதன்கிழமை (0 1) மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.அம்பே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் அட்டாலை…
தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று (01) அதிகரித்த நிலையில் இன்று (02) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய (02.01.2025) நிலவரத்தின் படி ஒரு…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (27.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.58 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங்…
யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்…