இன்றைய இராசிபலன்கள் (25.12.2024)
மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்:…
வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.
அன்பின் சிறுப்பிட்டி இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது
பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சிவசுப்ரமனியம் மனோன்மணி.(25.12.2024,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவசுப்பிரமணியம் மனோன்மணி (மணியன்ரி) அவர்கள் இன்று 25.12.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை சிறுப்பிட்டியில் இருக்கும் அன்புக்கணவர் சிவசுப்பிரமணியம் ,மற்றும் சுவிஸிலிருக்கும் மகன் சி.பிரபாகரன்.மனைவி பிள்ளைகள். லண்டனிலிருக்கும் மகன் சி.பாஸ்கரன்.மனைவி பிள்ளைகள்.மற்றும் ஜெர்மனியில் இருக்கும்…
பிரான்ஸ் ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள்…
அமெரிக்கா மொத்த விமானங்களும் தரையிறக்கம்!
தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸின் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்போது, அனைத்து விமானங்களுக்கும் தரையிறக்குவற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…
யாழில் நிறுவப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்
யாழப்பாணத்தில் (Jaffna) கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilankumaran) தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு…
செவ்வாய் கிழமைகளில் என்ன செய்யலாம் !என்ன செய்ய கூடாது!
நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான். மெளன அங்காரக விரதம் என்று ஒரு வகையான விரதம் உண்டு.…
யாழில் வீடியோ உரிமையாளர் விபரீத முடிவால் உயிரிழப்பு
இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் இன்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பூலோவர் ரமேஷ் வயது 42 என்ற இளம்…
யாழில் திடீரென உயிரிழந்த இராணுவ சர்ஜன்ட் ஒருவர்
யாழ்ப்பாணம் -பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழில் வீடியோ உரிமையாளர் விபரீத முடிவால் உயிரிழப்பு குறித்த சம்பவமானது நேற்று (23) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய றதித்த ரங்கன…
இன்றைய இராசிபலன்கள் (24.12.2024)
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…
பிறந்தநாள்வாழ்த்து. திரு.உமா (24.12.2021,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ இனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள்கின்றது.