கொட்டித் தீர்க்கப்போகும் மழை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு,…
பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்!
கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான…
யாழில் காய்ச்சல்! குழந்தையும் குடும்பஸ்தர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மூன்று மாத குழந்தை ஒன்றும், குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்று (26) உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு…
இன்றைய இராசிபலன்கள் (27.12.2024)
மேஷம்இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்,…
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் அல்லது இரத்து செய்யுமாறு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட…
திருக்கோவில் கடற் பகுதியில் மூழ்கி அப்பா, மகன், மருமகன் பலி.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி…
2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள்
2025 ஆம் ஆண்டில், சனி கிரகம் ராசியை மாற்றப் போகிறது, இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். ஆனால் 2025 இல் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி ஆரம்பமாக உள்ளது. இதற்கு சில பரிகாரங்களை இந்த…
யாழ் நகரில் நகைக் கடை ஒன்றில் கொள்ளை!
யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (24) நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதன்போது 40 இலட்சம் ரூபா பணமும் 30 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரால் நேற்று (25) யாழ்ப்பாணம் பொலிஸ்…
கிளிநொச்சியில் விபத்து. 2 வயது சிறுமி உயிரிழப்பு.தாய்,தந்தை,மகன் படுகாயம்!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (25-12-2024) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A9 வீதியால்…
கஜகஸ்தானில் விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு.
கஜகஸ்தானில் 72 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ள நிலையில் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு நகருக்கு பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் நாட்டில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜான்…
யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி – ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (23) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த 8பவுண் நகைகள், 200 கனேடியன் டொலர் மற்றும் 35ஆயிரம்…