பிரித்தானியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரி்க்கை
பிரித்தானியாவில்(United kingdom)தற்போது ஆபத்தான தொற்று நோய் பரவி வரும் நிலையில் 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, நோரோவைரஸ்(Norovirus) என்னும் தொற்று நோயே பிரித்தானியா பரவி வருவதாக பிரித்தானிய சுகாதார அமைப்பு(NHS) தெரிவித்துள்ளது.…
தாயின் மருந்தை குடித்து உயிரிழந்த 2 வயது குழந்தை.
பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக தாய்க்கு கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது. புத்தளம்-கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மந்தித் என்ற…
உலகையே உலுக்கிய விமான விபத்து. 179 பயணிகள் உயிரிழப்பு!
தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இதன்போது, முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பெண் கைது !
4.068 கிலோகிராம் கொக்கேய்னை தனது பயணப் பொதிக்குள் மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29)…
புத்தாண்டில் சனி அருளால் வெற்றி பெற போகும் ராசி
2025ஆம் ஆண்டின் புதுவருட பிறப்பில் மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால், அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களது வாழ்வில் இருந்த தொல்லைகள் நீங்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். அந்த…
யாழில் இளம் பெண் விரிவுரையாளர் ஒருவர்உயிரிழப்பு
புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இராசிபலன்கள் (29.12.2024)
மேஷம்இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2,…
யாழ்-கண்டி வீதியில் விபத்து. உயிரிழந்த பெண்
மாத்தளையில் உள்ள கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் பலாபத்வல பகுதியில் நேற்றையதினம் (27-12-2024) இடம்பெற்றுள்ளது. மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக்…
சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்த நாசா விண்கலம்
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 2018-ம் ஆண்டு ‚பார்க்கர் சோலார் புரோப்‘ (Parker Solar Probe) என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் அதீத வெப்பம், சூரிய புயல் மற்றும்…
வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுவதற்கு தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்
நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களை மகிழ்விப்பதற்காகவே நாம் வீட்டு வாசலில் விளக்குகள் ஏற்றப்படுகின்றோம். தீபம் இருளை நீக்கி ஒளியை பரப்புகிறது. இது எதிர்மறையை நீக்கி, வீட்டில் நேர்மறையை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. இதன்மூலம், லட்சுமி தேவி மாலையில் வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.…
டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது. இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பருடன் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற லொறி மற்றும் காருடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார். இந்நிலையில், குறித்த…