• Mi.. Feb. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2024

  • Startseite
  • கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்தவர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்தவர் கைது !

சட்டவிரோதமான முறையில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (07.12.2024) நேற்று பிற்பகல் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக…

மீண்டும் காற்றழுத்த தாழ்வு மையம் ! 10 ஆம் திகதி முதல் மழைக்கான வாய்ப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நாளை காலை காற்று சுழற்சி உருவாகின்றது. இது நாளை இரவு அல்லது நாளை மறுதினம் 08 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி முதலில் மேற்கு வடமேற்கு திசையாக நகர்ந்து பின்னர்…

இன்றைய இராசிபலன்கள் (07.12.2024)

மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்:…

2025 முதல் நடைமுறையாகும் புதிய தடை: வெளியான அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி (Hansaka Wijemuni) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கஞ்சா மீட்பு! இன்றைய…

யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாண கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கரையொதுங்கிய இருந்த சுமார் 45.5 கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையின் வடக்கு கடற்படையினரால் நேற்றிரவு (05-12-2024) கடற்கரை ஓரமாக விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாளுக்கான (06.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை! அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி…

அமெரிக்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி வியாழன் காலை 10.45 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. றிச்டர் அளவில் 7.0 ஆக இருந்த இந்த நில நடுக்கம் வடக்கு…

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம் சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின்…

இன்றைய இராசிபலன்கள் (06.12.2024)

மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…

சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்

சீனாவில்(china) அண்மைக்காலமாக இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருவதால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கல்லூரிகளில் காதல் தொடர்பான பாடங்களை சேர்க்க சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.…

யாழ் – ஏழாலை தெற்கு பகுதியில் திருட்டு  சம்பவம்

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. யாழில் மூன்று வயது குழந்தை உயிரிழப்பு நேற்றையதினம் (04-12-2024) குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed