லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன்
அவர்கள் இன்று 22.12.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா சகோதர்.மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கின்றனர் .
இவர்களோடு சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது