சிறுப்பிட்டி மேற்கினை வாழ்விடமாகவும், வாசவிளானை பிறப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா மகாராஜா அவர்கள் காலமாகிவிட்டார் என்பதனை மிகவும் துயரத்துடன் தெரியப்படுத்துகிறோம். பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.