இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) குறைவடைந்துள்ளது.
யாழ் வடமராட்சியில் வாள்வெட்டு!
கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
சனி பெயர்ச்சியால் 2025 இல் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,037 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (29) 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.