வாக்களிப்பதற்காக சென்ற குடும்பம் விபத்து! மனைவி பலி! கணவன், மகள் படுகாயம்!!
களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது,…
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு
இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இடியுடன் கூடிய மழை…
சிறிலங்காவின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று !
0வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று (14.11.2024) காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. சிறிலங்காவில் 10 வது…
இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மரணசடங்கிற்காக யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (14.11.2024) சம்பவத்தில் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40)…
இன்றைய இராசிபலன்கள் (14.11.2024)
மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயரதிகாரி பற்றி விமர்சிக்க வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய…
ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு வெளியாகிய மகிழ்ச்சி தகவல்!
ஆப்பிள் நிறுவனத்தின் IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் படி, புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.…
வீழ்ச்சியை சந்திக்கும் தங்கத்தின் விலை!
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,687 ரூபாவாக காணப்படுகின்றது. பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! அத்தோடு, 24…
இன்றைய இராசிபலன்கள் (13.11.2024)
மேஷம் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.…
பிறந்த நாள் வாழ்த்து. அபிந்தா தணிகைநாதன் (13.11.2024 லண்டன்)
லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி அபிந்தா அவர்கள் இன்று 13.11.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை மதுஸிகா, தாயகத்தில் வாழும் அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா.…
பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
பரீட்சை சான்றிதழ்கள் வௌியிடுவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது என அதில்…