இன்றைய இராசிபலன்கள் (19.11.2024)
மேஷம் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனபழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் பிணக்குகள்…
பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…
மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த நடத்துநர் உயிரிழப்பு.
கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மிதிபலகையிலிருந்து கீழே தவறி வீழ்ந்து பஸ் நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று…
நீரில் மூழ்கி இருவர் பலி!
தெதிகம மற்றும் கிரிந்த பொலிஸ் பிரிவுகளில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று (17) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில்…
இன்றைய இராசிபலன்கள் (18.11.2024)
மேஷம் குடும்பத்தில் ஆதரவு பெருகும். குடும்பத்தின் பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நெருக்கம் உண்டாகும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் கனிஸ்டன். (18.11.2024, கனடா)
கனடாவில் வாழ்ந்து வரும் செல்வன் கனிஸ்டன் அவர்கள் இன்று (18.11.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , அன்பு தம்பி கனடாவில் வாழும் அம்மப்பா அம்மம்மா மாமன்மார் மாமிமார் மற்றும்…
குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது . இன்றைய இராசிபலன்கள் (17.11.2024) மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு லேடி ரிட்ஜ்வே…
இன்றைய இராசிபலன்கள் (17.11.2024)
மேஷம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால்…
தமிழகம் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தேனுகா தேவராசா (15.11.2024 ஜெர்மனி)
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் தேனுகா தேவராசா அவர்கள் இன்று 15.11.2024 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா, தேவிதா,.தங்கைதேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா…
29 ஜோடிகள் செய்த வினோத திருமணம் நிகழ்வு
ஆடையில்லாமல் 29 ஜோடிகள் திருமணம் செய்த நிகழ்வு கரீபியன் தீவு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வினோத செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தான் இந்த வினோத திருமணம் நடந்துள்ளது. கடந்த…