• So.. Dez. 29th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2024

  • Startseite
  • கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில்…

முல்லைத்தீவில் விபத்து. பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

ல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழில் தொடர் மழையால் 50 பேர் பாதிப்பு! இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2024) மாலை 5.30 மணியளவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது…

யாழில் தொடர் மழையால் 50 பேர் பாதிப்பு!

யாழில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சுவிஸில் விபத்து! இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம் அந்தவகையில்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை ​பெய்யக்கூடும். சுவிஸில் விபத்து! இலங்கையைச்…

தங்கவிலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (20) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,964 ரூபாவாக காணப்படுகின்றது. சுவிஸில் விபத்து! இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு!…

சுவிஸில் விபத்து! இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் (19-11-2024) காலை 6.30 மணியளவில்…

இன்றைய இராசிபலன்கள் (20.11.2024)

மேஷம் எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.…

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

யாழில் (Jaffna) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்! குறித்த விபத்து இன்று யாழ்ப்பாணம் – உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து நெல்லியடி…

ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்!

ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல காத்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். கேகாலை, தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர். தெதிகம பிரதேசத்தை சேர்ந்த அஷான் பிரபோத என்ற 27…

இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை !

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் கூடும் எனவும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏலப்பருவ அறுவடை முடிவடைந்த நிலையில் சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக…

ஆழ்கடல் பகுதியில் ஜவர் கைது!

1,152 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்று ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கைக்கு மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed