• Sa.. Dez. 28th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2024

  • Startseite
  • யாழில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்!

யாழில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்!

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (23.11.2024) இச்சம்பவத்தில் மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதான உதயகுமார் சஜிந்தன் என்ற…

இன்றைய இராசிபலன்கள் (23.11.2024)

மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு…

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண் வைத்தியரின் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். கடந்த…

பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்.

பெண்களுக்கு திருமணம் தடையாக இருந்தால் கூடாரவல்லி நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று திருப்பாவை 27 வது பாசுரத்தை பாட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது மார்கழி மாதம் 27 வது…

கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது

கனடா ஸ்காபுரோவில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மகனே இந்த கொடூர சம்பவத்தை செய்த நிலையில்…

இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.4521 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.4406 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் அத்துடன் இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், ஸ்ரேலிங் பவுண்ட்…

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்

உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்கள்…

ஏழரை சனி பெயரச்சியால் கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிகள்

நவகிரகங்களில் சனி பகவான் மட்டுமே இடப்பெயர்ச்சி எடுத்துக்கொள்வதாக வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றும் போது சில ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் அந்த வகையில்…

இன்றைய இராசிபலன்கள் (22.11.2024)

மேஷம் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை!2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு! குறித்த சம்பவத்தில் 20 வீடுகளும் பகுதியளவில்…

வவுனியா பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு!

வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில்உள்ள மோட்டார் செல் ஒன்று மீட்கப்பட்டது. முல்லைத்தீவில் விபத்து. பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்! குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்தே குறித்தசெல் இன்று மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed