நீரில் மூழ்கி தந்தையும் மகளும் மாயம்
நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் சிறிய படகு ஒன்று மற்றுமொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://pagead2.googlesyndication.com/pagead/ads?client=ca-pub-7652380803784044&output=html&h=280&adk=3967693018&adf=2348935462&pi=t.aa~a.2465380781~i.3~rp.4&w=728&abgtt=9&fwrn=4&fwrnh=100&lmt=1732474920&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8613107017&ad_type=text_image&format=728×280&url=https%3A%2F%2Fvampan.net%2F61216%2F&fwr=0&pra=3&rh=182&rw=728&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTMxLjAuMjkwMy41MSIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJNaWNyb3NvZnQgRWRnZSIsIjEzMS4wLjI5MDMuNTEiXSxbIkNocm9taXVtIiwiMTMxLjAuNjc3OC43MCJdLFsiTm90X0EgQnJhbmQiLCIyNC4wLjAuMCJdXSwwXQ..&dt=1732474920155&bpp=3&bdt=1907&idt=4&shv=r20241120&mjsv=m202411140101&ptt=9&saldr=aa&abxe=1&eo_id_str=ID%3Dd20d86eaffe17a60%3AT%3D1722187537%3ART%3D1732474852%3AS%3DAA-AfjYGYm0q4CFZ5a8-yrLELT9Q&prev_fmts=728×90%2C0x0%2C1513x738%2C120x600%2C1005x124&nras=5&correlator=5732906378125&frm=20&pv=1&u_tz=60&u_his=50&u_h=864&u_w=1536&u_ah=816&u_aw=1536&u_cd=24&u_sd=1.25&dmc=8&adx=206&ady=1019&biw=1513&bih=738&scr_x=0&scr_y=0&eid=42533203%2C95335246%2C95345966&oid=2&psts=AOrYGsmJAFnOBkI3xZVqlj55E-_FC2NEM2lhk70lqwewtGACNpcUbvTh_erw7OG-RQ0Vc-ar33ExmJa1A9Q&pvsid=3297410288236114&tmod=1518243287&wsm=1&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fvampan.net%2F&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C816%2C1528%2C738&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&td=1&tdf=2&nt=1&ifi=6&uci=a!6&btvi=3&fsb=1&dtd=17 7 பேர் நீரில் மூழ்கிய நிலையில்,…
2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு
பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் அவர்களின் விசித்திரமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். கண் தெரியாத பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா மற்றும் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் 2025 க்கு ஒரே மாதிரியான பயங்கரமான கணிப்புகளை செய்துள்ளனர். பாபா வங்கா மற்றும்…
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை…
9 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்: அறிவித்த சீனா
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி…
இன்றைய இராசிபலன்கள் (24.11.2024)
மேஷம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் திட்டமிட்ட வேலைகள்…
பிரித்தானியாவில் காலநிலை மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியா (UK) வேல்ஸில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதால் நாடு முழுவதும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மின் வழங்கல் அமைப்பால் மக்ககளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்சாரம் மற்றும்…
ஆற்றில் கவிழ்ந்த வாகனம் !சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
குளியாபிட்டிய – ஹெட்டிபொல பிரதான வீதியில் கம்புரபொல புஜ்கமுவ பாலத்திலிருந்து சொகுசு ஜீப் வண்டி ஒன்று , ஓடையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச்…
யாழ் நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை!
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சுவிஸ் சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனிப்பொழிவு ! இந்நிலையில்,…
சுவிஸ் சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனிப்பொழிவு !
பனிப் பொழிவினால் சூரிச் விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத்…
சனி – ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி
18 ஆண்டுக்கு பின் சனி – ராகு சேர்க்கை உருவாகியுள்ளது. அந்த வகையில் மீன ராசியில் மார்ச் 29ம் திகதி சனி பெயர்ச்சியாகி அங்கு சஞ்சரிக்கும் ராகுவுடன் சேர்வதால் பிசாச யோகம் உருவாகிறது என குறிப்பிடப்படுகின்றன. யாழில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்…
யாழில் மாணவி தவறான முடிவால் பலி
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (23.11.2024) இன்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…