அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து நனைகள் , பணம் கொள்ளை!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.அச்சுவேலி , இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடும்…
யாழில் சீரற்ற காலநிலையால் 2,040 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா தெரிவித்தார். நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (26.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2024, கனடா) அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.66 ஆகவும்…
இன்றைய இராசிபலன்கள் (26.11.2024)
மேஷம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும்…
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2024, கனடா)
கனடாவில் வாழ்ந்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று (26.11.2024) தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…
2025 ல் சனி பகவான் பெயர்ச்சியால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்
2025ல் நீதியின் அதிபதியாக விளங்கும் சனி தனது ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றம் சிலருக்கு ராசியின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தரும். இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பலர் படுகாயம் சனி கிரகம் நமது செயல்களின் அடிப்படையில்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது
இலங்கை ஊடாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இந்திய யுவதி உட்பட மூவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பலர் படுகாயம் கைது செய்யப்பட்ட…
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பலர் படுகாயம்
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில்…
இன்றைய இராசிபலன்கள் (25.11.2024)
மேஷம் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ராஜதந்திரத்தை உடைப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்…
யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்.
யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம்(24) இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீரில் மூழ்கி தந்தையும் மகளும் மாயம் நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து மேலும்…
மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது.
நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஒருவரை கஹதுட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நீரில் மூழ்கி தந்தையும் மகளும் மாயம் கஹதுட்டுவ, மீரிகம, கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை…