• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

Nov. 17, 2024

நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

.

இன்றைய இராசிபலன்கள் (17.11.2024)

மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed