• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீழ்ச்சியை சந்திக்கும் தங்கத்தின் விலை!

Nov. 13, 2024

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,687 ரூபாவாக காணப்படுகின்றது.

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (13.11.2024)

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,890 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed