யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – கைதடி வீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
- வாழ்வில் அற்புதங்கள் நிகழ
- கிளிநொச்சியில் துயரம்`! தந்தையின் டிப்பர் சில்லில் அகப்பட்டு குழந்தை உயிரிழப்பு
- வவுனியாவில் இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.
- வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்
- யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்