• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தேசிய அளவில் சாதித்த யாழ்.வட இந்து மகளிர் கல்லூரி மாணவி

Nov. 12, 2024

தேசிய அளவிலான தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று வட இந்து மகளிர் கல்லூரி மாணவி சாதித்துள்ளார்.

அகில  இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் யாழ்.வடமராட்சி வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி.வைஷாலி கரன் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த தனி நடனப் போட்டி திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் யடியந்தோட்டை நடைபெற்றது.

இதில் பரதநாட்டிய தனி நடன போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த செல்வி வைஷாலி கரன் அவர்கள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed