கனடாவில் வாழ்ந்து வரும் திரு. துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று (09.11.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும்
இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையம்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- 2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள்
- யாழ் நகரில் நகைக் கடை ஒன்றில் கொள்ளை!
- கிளிநொச்சியில் விபத்து. 2 வயது சிறுமி உயிரிழப்பு.தாய்,தந்தை,மகன் படுகாயம்!
- கஜகஸ்தானில் விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு.
- யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!