வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.
சூரசம்ஹாரம் நேற்று (7.11.2024) வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
- இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை 10 ரூபாயால் குறைப்பு!
- யாழில் தடுப்பூசி போடப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு
- இன்று அதிகாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
- சனிப்பெயர்ச்சியால் தங்கம் வாங்கும் யோகம் பெற்றவர்கள் ?
- இன்றைய இராசிபலன்கள் (31.03.2025)