• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியதாஸ் சிவப்பிரியன் (06.11.2024, சிறுப்பிட்டி )

Nov. 6, 2024

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் சிவப்பிரியன் அவர்கள் இன்று (06.11.2024) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்

பிறந்தநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன் (பாபு) (06.11.2024, லண்டன்)

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர் அருள் பெற்று மிகவும் சிறப்பாக வாழ‌ வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed