பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான…
சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடுவானில் நிகழ்ந்த சம்பவம் .
சிறிலங்கன் எயார்லைன்ஸில் விமானிக்கும் துணை விமானியான பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விமானி செய்த செயலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய இராசிபலன்கள் (14.10.2024) அவுஸ்திரேலியா(australia) சிட்னியிலிருந்து கொழும்பு(colombo) நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம்…
சீல் வைக்கப்பட்ட யாழ் திருநெல்வேலி பால்பண்ணை தொழிற்சாலை !
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி “பால் தொழிற்சாலை” கடந்த ஆகஸ்ட் மாதம்…
இன்றைய இராசிபலன்கள் (14.10.2024)
மேஷம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சபைகளில் மரியாதை கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு மரியாதை கூடும் நாள். ரிஷபம் பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில…
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.
97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது. குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய இராசிபலன்கள் (13.10.2024) இலங்கை மத்திய…
மாணவியின் உயிரை குடித்த நிமோனியா காய்ச்சல்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி , செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (13.10.2024) குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலயத்தில்…
வீதியில் முந்திச் செல்ல விடவில்லை! யாழ் நகரில் பட்டப்பகலில் தாக்கப்ட்ட நபர்
வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தி விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர். யாழ் வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார் யாழ்.நகரின் மத்தியில், கஸ்தூரியார் வீதியில் நேற்று முன்தினம்…
இன்றைய இராசிபலன்கள் (13.10.2024)
மேஷம் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.…
யாழ் வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்
யாழ்பாணம் வடமராட்சி வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் மயிலிட்டி டைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro யாழ் முகாமையாளர் துரைலிங்கம் மலைமகன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்…
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பகுதிகள் நீரில் மூழ்கின
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய 175.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அவிசாவளை – எல்ஸ்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…
அதிகரிக்கும் மழை வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயதசமி நாளில் செய்யும் வழிபாட்டின் பலன்கள். மேல்,…