இன்றைய இராசிபலன்கள் (19.10.2024)
மேஷம் இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 துயர் பகிர்தல். அருந்தவனாயகம் கஜமுகதேவி…
துயர் பகிர்தல். அருந்தவனாயகம் கஜமுகதேவி (18.10.2024,சிறுப்பிட்டி,கரந்தன்)
சிறுப்பிட்டி மேற்க்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவனாயகம் கஜமுகதேவி(தேவி) 18.10.2024 வெள்ளிக்கிழமை 18.10.2024 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (18.10.2024) ஜப்பான் – நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு – வடகிழக்கு திசையில் ஏற்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல பகுதிகளில்…
யாழில் பெண்ணொருவர் மரணம்
யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சுதர்சினி (வயது 44) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிரிழப்பு. உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிரிழப்பு.
யாழில் தவறான முடிவெடுத்து 20 வயது இளைஞன் உயிரிழப்புவவுனியா – நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்காவில் இந்திய பிரஜை கைது குறித்த இளைஞன் யாழில் வீடொன்றில் தங்கியிருந்து மேசன் வேலை…
வட மாகாணத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி (Galle), மாத்தறை…
கட்டுநாயக்காவில் இந்திய பிரஜை கைது
ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முற்பட்ட இந்திய(india) பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)வைத்து அதிகாரிகளால் இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் சர்வின் (18.10.2024, கனடா) சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில்…
இன்றைய இராசிபலன்கள் (18.10.2024)
மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6,…
பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் சர்வின் (18.10.2024, கனடா)
கனடாவில் வசித்து வரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் சர்வின் தனது 1 ஆவது பிறந்த நாளை இன்று( 18.10.2024) வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை .அன்பு அப்பா அம்மா,அண்ணாமார் , மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும்…
மீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (16) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.91…
அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள வவுனியா இளைஞன்?
அவுஸ்திரேலியாவில் (Australia) இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐரோப்பாவின் எல்லைப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞன் சடலம் இலங்கை (srilanka) அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல…