• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2024

  • Startseite
  • தாய், மகளை காப்பாற்றிய ரயில் சாரதி!

தாய், மகளை காப்பாற்றிய ரயில் சாரதி!

ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் மற்றும் மூன்று வயது மகளின் உயிரை ரயில் சாரதி ஒருவர் காப்பாற்றியுள்ளார். இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !…

இலங்கை கடவுச்சீட்டுக்களில் வரும் மாற்றம்!

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான…

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர்பலி போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு…

சுன்னாகம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர்பலி

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் ஒரு பிள்ளை…

இன்றைய இராசிபலன்கள் (10.10.2024)

மேஷம்:இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்:…

ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் சுவிஸ், சூரிச் ETH முதலிடம்.!

சுவிஸ், சூரிச்சில் உள்ள, சுவிஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனம் (ETH) ஐரோப்பா கண்டத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக பட்டியலிடப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை! ரைம்ஸ் உயர் கல்வி இதழின் அண்மைய தரவரிசையிலேயே ETH இற்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலகளவில்…

வடமராட்சியில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி மரணம்

யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே உயிரிழந்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை! தனது கட்டுமரத்தில் கடற்றொழிலுக்காகக்…

யாழில் பல லட்சம் ரூபா பணத்தை தீ மூட்டி எரித்த குடும்பஸ்தர் கைது!

யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம்(08) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (09.10.2024) இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்…

யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை!

வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பிறந்தநாள் வாழ்த்து. வர்ணிகா வசீகரன் (09.10.2024, ஜெர்மனி) “சர்வதேச பார்வை தினத்தினை…

இன்றைய இராசிபலன்கள் (09.10.2024)

மேஷம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள். பிறந்தநாள் வாழ்த்து. வர்ணிகா…

பிறந்தநாள் வாழ்த்து. வர்ணிகா வசீகரன் (09.10.2024, ஜெர்மனி)

யேர்மனியில் வாழ்ந்து வரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார் ,மச்சான்மார்,உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும் இவர் கல்வியும் கலையும் கற்று கனிவுற…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed