யாழில் முன்னாள் போராளி விபத்தில் உயிரிழப்பு!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை மாமுனையிலிருந்து தாளையடி…
ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை
இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு…
இன்றைய இராசிபலன்கள் (06.10.2024)
மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் வீண் அலைச்சலும் இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித்தவிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள். ஹெஸ்புல்லாவின்…
சுற்றுலா பயணிகளின் பலிகடா ஆகும் இளம்பெண்கள்.
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏழை இளம் பெண்களை தற்காலிகமாக திருமணம் செய்து வைப்பதாகவும், அந்த வகையில் ஒரே பெண்ணுக்கு 20 முறை கூட திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்!…
போஸ்னியாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 16 பேர் பலி
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் உள்ள போஸ்னியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்! ஈரான் உச்சபட்ச தலைவர்…
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்! ஈரான் உச்சபட்ச தலைவர் அறிவிப்பு
இஸ்ரேல் (israel) வேரோடு பிடுங்கப்படும், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Sayyid Ali Hosseini Khamenei) எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் – ஈரான் (iran) இடையே நேரடியாகப் போர்…
யாழ் போதனா வைத்தியசாலையில் 19 வயது யுவதி மரணம்?
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார். இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்! ஈரான் உச்சபட்ச தலைவர் அறிவிப்பு சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி…
நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை!
நவராத்திரியின் மூன்றாம் நாளில் அம்பிகையை ஞானத்தின் வடிவமாக வழிபட வேண்டும். மூன்றாம் நாளுக்குரிய தேவியே நமக்கு தைரியம், பலம், வெற்றியை தரக் கூடியவள் ஆவாள். இவளை குங்குமத்தாலும், செண்பக பூக்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் தன, தானியம் பெருகும். இஸ்ரேலை வேரோடு…
இன்றைய இராசிபலன்கள் (05.10.2024)
மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். இஸ்ரேலை வேரோடு பிடுங்கி…
இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்.
இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (4) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல் அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289…
லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்
லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் ( Beirut) உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Beirut-Rafic Hariri International Airport) அருகே ஹிஸ்புல்லா (Hezbollah) இலக்குகள் மீது இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…