சென்னை மெரினாவில் வாகன நெரிசலால்! 240 பேர் மயக்கம்! 5 பேர் பலி
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் பணமோசடி! வெளிநாட்டு பிரஜைகள் கைது! இந்நிலையில் வெயில், நெரிசலால் 240 பேர்…
இணையத்தளத்தில் பணமோசடி! வெளிநாட்டு பிரஜைகள் கைது!
இணையத்தளத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பல வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவராத்திரி ஐந்தாம் நாளில் வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள…
யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம்
யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் அதிகளவான மழை வீச்சி! குறித்த சடலமானது நேற்றையதினம் (06.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நவராத்திரி ஐந்தாம் நாளில் வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி…
நவராத்திரி ஐந்தாம் நாளில் வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபடவும், வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் அனைத்தையும் பெறுவதற்கும் உரிய காலமாக நவராத்திரி காலம் சொல்லப்படுகிறது. அதனால் தான் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் கடைபிடித்து, அம்பிகையை பலவிதங்களில் வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.…
கொழும்பில் அதிகளவான மழை வீச்சி!
கொழும்பு மாவட்டத்தில் நேற்று (06) காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.00 மணி வரை 162.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய இராசிபலன்கள் (07.10.2024) இது தவிர, வல்லல்லாவிட்ட (112.5 மி.மீ.), ஹொரணை…
இன்றைய இராசிபலன்கள் (07.10.2024)
மேஷம் இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்…
சென்னை மெரினாவில் இன்று இடம்பெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி.
இந்திய (India) விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி மாபெரும் விமான சாகச நிகழ்வு இன்று (06) இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள் விமான சாகச நிகழ்ச்சியை பத்து லட்சம் பேர் கண்டுகளிப்பதாக…
காசாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. காசா: காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த…
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின், கிரீஸ் அல்லது பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சில வாரங்களில் செல்ல புதிய விதிகளை எதிர்கொள்கின்றனர் காசாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு பார்சிலோனா, வெனிஸ் அல்லது கோஸ்டா டெல் சோல் போன்ற…
இன்று முதல் நாட்டில் கனமழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
இன்று முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. யாழில் முன்னாள் போராளி விபத்தில் உயிரிழப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…
சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்.
வேத சாஸ்திரங்களில் ஜோதிடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததோடு மட்டுமில்லாமல் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றிய தகவல்களையும் நமக்குத் தருகிறது . அதனோடு அவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகளையும் நமக்கு உணர்த்துகிறது. ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர்…