• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று முதல் கொழும்பு – யாழ்ப்பாணம் புகைரதசேவை ஆரம்பம்

Okt 28, 2024

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (28.10.2024)

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூமியை கடந்து செல்லும் மிகப் பெரிய விண்கற்கள்

அதேவேளை வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் கடவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக கடவைகளை பயன்படுத்த வேண்டும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed