• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பருத்தித்துறையில் கிணற்றில் இருந்து குண்டுகள் மீட்பு!

Okt 26, 2024

வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து இவ்வளவு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணியில்  இன்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டும்போது  அக் காணிக்குள் இருந்த பாவனையில்லாத கிணறு துப்பரவாக்கும் போது 11 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் குழுவினரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed