• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Okt 25, 2024

இன்றைய நாளுக்கான (25.10.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.20 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.62 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.28 ஆகவும் பதிவாகியுள்ளது.  

சகல செல்வங்களையும் தரும் ஐப்பசி வெள்ளி விரதம் !

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 324.39 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Dollar Exchange Rates Usd To Lkr

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 216.65 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 199.82 ஆகவும் பதிவாகியுள்ளது. 

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.73 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed