• Di.. Apr. 15th, 2025 6:57:34 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பெண்ணொருவர் மரணம்

Okt. 18, 2024

 யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சுதர்சினி (வயது 44) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.


யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிரிழப்பு.

உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed