• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்து!! இளைஞன் பலி!

Okt. 12, 2024

வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே விபத்து.ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் (12.10.2024, சிறுப்பிட்டி)

வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தவறான சிக்னலால் தடம் புரண்ட ரயில்? விபத்துக்கு இதுதான் காரணமா?

சம்பவத்தில் BBD 0315 எனும் இலக்கம் கொண்ட வெகோ மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ..

May be an image of 5 people, car and road
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed