• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (29.09.2024)

இன்றைய இராசிபலன்கள் (29.09.2024)

மேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட…

பிரான்ஸில் இருந்து யாழ் வந்தவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது 3…

இலங்கையில் அகற்றப்படும் மதுபானசாலைகள்! புதிய அரசு அறிவிப்பு

மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட்ட குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுக்கும்…

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த வாகனம்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தேரர் ஒருவர் காயமடைந்துள்ளார். வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட்ட குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் அநுர இந்த விபத்து நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த…

வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட்ட குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் அநுர

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில்…

இன்றைய இராசிபலன்கள் (28.09.2024)

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட…

பிறந்தநாள் வாழ்த்து. செல்விகள் பி.சாம்பவி, சாமந்தி (28.09.2024, சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் சி.பிரபாகரன் சுசித்தா தம்பதிகளின் செல்லப்புதல்விகள் சாம்பவி,சாமந்தி இருவரும் இன்று (28.09.2024) பிறந்தநாளை வெகு சிற்ப்பாக காணுகின்றனர்.இவர்களை பாசமிகு அப்பா அம்மா.மற்றும் அப்பாப்பா அப்பம்மா,அம்மம்மா,மற்றும் உறவுகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…

இலங்கையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றில் இருந்து அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கு வெளியான மகிழ்ச்சி…

கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada) வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல். வீடுகளின் விலை குறைவு மற்றும் அடகு கடன் வட்டி விகித மாற்றம் போன்ற நிலைமைகள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.…

வவுனியாவில் விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பலி

வவுனியாவில் (vavuniya) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல். குறித்த விபத்தானது வவுனியா – பூவரசங்குளம், குருக்கலூர் பகுதியில் இன்று (27) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குருக்கலூர் பகுதியை…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இன்றைய இராசிபலன்கள் (27.09.2024) இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் இது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed