• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • செல்போன், டி.வி. பார்க்க குழந்தைகளுக்கு தடை:அரசின் அதிரடி!

செல்போன், டி.வி. பார்க்க குழந்தைகளுக்கு தடை:அரசின் அதிரடி!

செல்போன் மற்றும் டிவி ஆகியவற்றை பார்க்க குழந்தைகளுக்கு தடை விதித்து ஸ்வீடன் நாட்டின் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய இராசிபலன்கள் (04.09.2024) 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போன் மற்றும் டிவி பார்க்க கூடாது என்றும் செல்போனை…

15 வயது பாடசாலை மாணவி கார் மோதி மரணம்!

பிபில – மொனராகல வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (04.09.2024) குறித்த இரண்டு மாணவர்களும் பயிற்சி வகுப்பிற்குச் சென்று மாலை ஐந்து மணியளவில் பிபில மொனராகலை வீதியில் உள்ள கடைக்கு…

வெளியாகிய உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள்!

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. இன்றைய இராசிபலன்கள் (04.09.2024) பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.results.exams.gov.lk அல்லது www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (04.09.2024)

மேஷம் வாகன வசதி பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம்…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகயுள்ள நிலையில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது! இதன் காரணமாக…

பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி உயிரிழப்பு ! இதனடிப்படையில், இன்றைய (03.09.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,053 ரூபாவாக…

இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி உயிரிழப்பு !

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (03.09.2024) இச்சம்பவம் திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில்…

இன்றைய இராசிபலன்கள் (03.09.2024)

மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு…

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து மரணம்

யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று சம்பவத்தில் யாழ் செம்பியன்பற்று வடக்கு…

நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று

வரலாற்று பிரசித்திபெற்ற அலங்கார கந்தனாம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுமி ஆலயத்தில் இன்று காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று பக்தர்கள் சூழ வலம்வந்த முருகப்பெருமான் தன்னை நாடிவந்தவர்களுக்கு அருட்காட்சி அளித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed