• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • ஆறு வயதில் மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

ஆறு வயதில் மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து…

யாழில் காயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் (Jaffna) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எதிர்வரும் இரு தினங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு.…

எதிர்வரும் இரு தினங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு.

மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக மாறி, எதிர்வரும் இரு தினங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2024,…

இன்றைய இராசிபலன்கள் (09.09.2024)

மேஷம் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள் ஒற்றுமை பெருகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.…

திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2024, பிரான்ஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வாழ்ந்து வருபவர்களுமான சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்கள் இன்று 09.09.2024 தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,தாய் ,தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனர், மைத்திகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு…

பிறந்த நாள் வாழ்த்து. அ.ராஜேஸ்வரன் (09.09.2024, சுவிஸ் )

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்கள் இன்று 09.09.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2024, பிரான்ஸ்) இவரை இவரை அன்பு மனைவி லீலா,அருமை…

யாழ்ப்பாணத்தில் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கபபட்ட வாகனங்கள்!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் ஒன்றுக்கும், கார் ஒன்றுக்கும் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை வைக்கப்பட்ட தீயினை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேங்காயின் விலை…

நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் !

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். தேங்காயின் விலை அதிகரிப்பு ! அத்துடன்…

தேங்காயின் விலை அதிகரிப்பு !

தேங்காயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக காலி மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. நாட்டில்…

பிறந்த நாள் வாழ்த்து. இ.மஜீவன் (ஈவினை, 08.09.2024)

யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட இ.மஜீவன் அவர்கள் இன்று 08.09.2024 தனது பிறந்த நாளை காணுகின்றார். பிறந்தநாள் வாழ்த்து. திருமதி பாமா. (08.09.2024, சிறுப்பிட்டி) இவரை அவரது அன்பு மனைவி, மற்றும்பாசமிகு அம்மா, அண்ணா ,தம்பி, மாமா மாமிமார் சித்திப்பா…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி பாமா. (08.09.2024, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் மேற்கில் வாழ்ந்து திருமதி பாமா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை உறவுகள் நண்பர்கள் சிறப்பாக‌ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். பிறந்த நாள் வாழ்த்து. இ.மஜீவன் (ஈவினை, 08.09.2024) சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed