• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் பல உணவுகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Sep. 29, 2024

நாட்டில் ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

யாழில் கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு !

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

இது குறித்து அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்காத உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மைக் காலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed