• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த வாகனம்.

Sep 28, 2024

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தேரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட்ட குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் அநுர

இந்த விபத்து நேற்று  (27) காலை இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி பின்னர் இரண்டு கடைகள் மீது மோதி  விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (28.09.2024)

வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, வேனில் பயணித்த தேரர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed