ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி செ.சோபிதா அவர்கள் இன்று 18.09.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரைஇவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்
பிறந்தநாள் வாழ்த்து. திரு. செ.சிவகுமார் (18.09.2024, இத்தாலி)
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..