குருநாகலில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ஜதுசினி திலன் (17.09.2024 ,சிறுப்பிட்டி)
பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சஞ்சீவ, கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை வீட்டிற்கு தெரிவிக்கும் போது தாய் சந்திரா பியாசிலி நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் சாய்ந்துள்ளார்.
- யாழில் சீரற்ற காலநிலையால் 2,040 குடும்பங்கள் பாதிப்பு!
- இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- இன்றைய இராசிபலன்கள் (26.11.2024)
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2024, கனடா)
- 2025 ல் சனி பகவான் பெயர்ச்சியால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்