• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

Sep. 16, 2024

நாடளாவிய ரீதியில் (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெளியிடும் காலம் தொடர்பான அறிவிப்பை பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை!

இதன்படி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றது.

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று!

இந்தப்பரீட்சைக்கு 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை (15)காலை 9.30க்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடைந்தது.

யாழில் 22 வயது யுவதி ஒருவர் தற்கொலை¨!

தேர்தல் காலத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்த பரீட்சை நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed