• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் மரணம் !

Sep. 15, 2024

கோவிற்சந்தை பகுதியில் சில மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் அனுமதிககப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கோமா நிலைக்கு சென்றமையினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

அவசரமாக தரையிறக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி

இன் நிலையில் இன்றைய தினம் வீட்டில் உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த முருகையா நிரோஜன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed