• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

Sep 13, 2024

 இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (13.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.45 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.77 ஆகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (13.09.2024)

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388.24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 403.47ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.68 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.71ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197.57 ஆகவும் விற்பனைப் பெறுமதி 207.51 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 237.17 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed