• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

10 ஆம் ஆண்டு நினைவுகள். ஜயாத்துரை குணசேகரம். (சிறுப்பிட்டி மேற்கு 11.09.2024}

Sep. 11, 2024

யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவலைகள் 11.09.2024 இன்றாகும்.

எங்கள் இதய தெய்வமே !
எமைப் பிரிந்து எங்கு சென்றீர்   மாதமொன்று மறைந்தாலும்
மறையாதய்யா உன் நினைவு    காலமெல்லாம் உன் நினைவால்
நாம் கண்கலங்கி நிற்கின்றோம்தேடினோம் திசையெங்கும்
உன் திருவுருவம் தோன்றவில்லை நீ வருவாய் வருவாயென
வழிநெடுகப் பார்த்து வாசல் வரை காத்திருந்து
இறுதியிலே எல்லாம் எமக்கு ஏமாற்றம் தானைய்யா
காவலனாய் வாழ்ந்த எம் குலவிளக்கே!
காலமெல்லாம் உன் நினைவு எம் மனதில் நிலைத்து நிற்கும்.

மனைவி மற்றும் உறவுகள் ,நண்பர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் நினைவு கூர்ந்து இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து அவரது ஆத்மாசந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed