இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (11.09.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக காணப்படுகின்றது.
10 ஆம் ஆண்டு நினைவுகள். ஜயாத்துரை குணசேகரம். (சிறுப்பிட்டி மேற்கு 11.09.2024}
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 214,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய இராசிபலன்கள் (11.09.2024)
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 196,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,440 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.