• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியாகிய உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள்!

Sep 4, 2024

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. 

இன்றைய இராசிபலன்கள் (04.09.2024)

 பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 

 இந்த பெறுபேறுகளை www.results.exams.gov.lk அல்லது www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed