• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

Sep. 4, 2024

யாழ்ப்பாணம் (Jaffna) தெல்லிப்பழை (Tellippalai) துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

இம் மகோற்சவமானது இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

12 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 14ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

பிரபல வில்லன் நடிகர் மரணம்!திரையுலக பிரபலங்கள் இரங்கல்

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் | Tellippalai Durga Devi Temple Festival

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed