• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை

ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன. கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் . துவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும்…

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .

கனடாவின்(canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குயின் சார்லோட் தீவுகள் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.…

வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் – வடமராட்சிப் பகுதியில் உள்ள வல்லிபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள பிரபலமான விஷ்ணு ஆலயமான வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் 16 ம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா நாளை பிற்பகல் (17-09-2024) இடம்பெறவுள்ளது. யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெளியிடும் காலம் தொடர்பான அறிவிப்பை பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை! இதன்படி ஐந்தாம்…

தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் கேம் விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயது மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளான்.அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். வடமராட்சி…

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று!

பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழில் 22 வயது யுவதி ஒருவர் தற்கொலை¨! காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும்.…

யாழில் 22 வயது யுவதி ஒருவர் தற்கொலை¨!

யாழில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இதன் போது யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற யுவதி இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே…

இன்றைய இராசிபலன்கள் (16.09.2024)

மேஷம் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன்பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள். தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த…

யாழில் வளர்ப்பு நாய்க்கு நடந்த இறுதி சடங்கு

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழில் 20 வருடங்கள் பழமையான சிலையின் தலை துண்டிப்பு இச்சம்பவம் குறித்து…

யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் மரணம் !

கோவிற்சந்தை பகுதியில் சில மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் அனுமதிககப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கோமா நிலைக்கு சென்றமையினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . அவசரமாக தரையிறக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு…

யாழில் 20 வருடங்கள் பழமையான சிலையின் தலை துண்டிப்பு

யாழில் (jaffna) திருநாவுக்கரசு நாயனார் திருவுருவச்சிலை ஒன்று சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (15.09.2024) யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed