• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • 6 மாவட்டங்களுக்கு தொடரும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

6 மாவட்டங்களுக்கு தொடரும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மழையுடனான காலநிலையால் நாடளாவிய ரீதியில் 8522 குடும்பங்களை சேர்ந்த 26,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான தகவல் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய…

விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (18.08.2024) குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உர இருப்பு…

யாழ் . சிறைக்கைதி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் இன்றைய இராசிபலன்கள் (18.08.2024) யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அந்நிலையில், இன்றைய தினம் சனிக்கிழமை திடீர் சுகவீனம்…

இன்றைய இராசிபலன்கள் (18.08.2024)

மேஷம் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் இதுவரை இருந்த அலைச்சல் நீங்கும். குடும்பத்தாரின்…

பாகிஸ்தான் வரை வந்துவிட்ட MPox தொற்று! – 3 பேருக்கு பாதிப்பு உறுதி!

ஆப்பிரிக்காவில் பரவி பல நூறு பேரை பலி கொண்ட குரங்கம்மை Mpox தொற்று தற்போது பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தளத்தை தாக்கிய மினி சூறாவளி அம்மை வகை தொற்று நோய்களில் ஒன்றான குரங்கம்மை நோயின் பாதிப்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வேகமாக…

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: குழந்தைகள் உள்பட 10 பேர் பலி! சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசியையான கலைவாணி என்பவரே…

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் இஸ்ரேல்…

புத்தளத்தை தாக்கிய மினி சூறாவளி

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று (16) இரவு மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் , பொதுக் கட்டிடங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி! சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று (16) இரவு…

சுவிஸ்.சூரிச் நகர மையத்தில் ஏற்பட்ட விபத்து!

சூரிச் நகர மையத்தில் இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. கொழும்பில் தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி! இந்த விபத்தினால், ரயில் நிலையத்துக்கும் Paradeplatz க்கும் இடையிலான போக்குவரத்துப் பாதை பல மணி நேரம் மூடப்பட்டது. இன்றைய ராசிபலன்கள் 17.08.2024 நேற்று…

கொழும்பில் தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி!

கொழும்பு , வெள்ளவத்தை விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.…

இன்றைய ராசிபலன்கள் 17.08.2024

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed